Joher Well-Known Member Jun 8, 2021 #8 அவன் சொல்லிகிட்டே இருந்தான்....... இந்த பிள்ளை சொல்லாமலேயே எதிர்பார்த்திருக்கா அதான் தத்தி மண்டை கசாயம் அவன் கேடி போலீஸ் மூடே போச்சு...... டென்சன் தான்....... தூக்கம் வருது....... என்னா நடிப்பு........ அதான் தெரிஞ்சிருக்கே..... கண்டுபிடிச்சி close பண்ணுங்க...... அதுக்குன்னு இவ்ளோ கோபமா உனக்கு....... கொன்னது யாரு??? மெல்லினா கூட யாரோ போன் ல பேசுவாங்களே பேர் சொல்லாமல் மெல்லினா விக்ரம் மேல செம கோபத்தில் இருந்தாளே ஆத்திரேயன் கூட நின்னு பேசுறப்போ..... Last edited: Jun 8, 2021
அவன் சொல்லிகிட்டே இருந்தான்....... இந்த பிள்ளை சொல்லாமலேயே எதிர்பார்த்திருக்கா அதான் தத்தி மண்டை கசாயம் அவன் கேடி போலீஸ் மூடே போச்சு...... டென்சன் தான்....... தூக்கம் வருது....... என்னா நடிப்பு........ அதான் தெரிஞ்சிருக்கே..... கண்டுபிடிச்சி close பண்ணுங்க...... அதுக்குன்னு இவ்ளோ கோபமா உனக்கு....... கொன்னது யாரு??? மெல்லினா கூட யாரோ போன் ல பேசுவாங்களே பேர் சொல்லாமல் மெல்லினா விக்ரம் மேல செம கோபத்தில் இருந்தாளே ஆத்திரேயன் கூட நின்னு பேசுறப்போ.....