அம்மா இன்னும் பேசுவாங்கன்னு கிட்சன் விட்டே ஓடிப்போனான்...... இப்போ
அம்மாவை பில்டர் காபி போடச்சொன்னா தண்ணியா போட்டிருவாங்க..... இது அப்படியே அய்யர் ஹோட்டல் காபி மாதிரியே இருக்கு
இது உங்க அம்மா முன்னாடி சொல்ல உனக்கு தில் இருக்கா
நீ தலைகீழா தண்ணி குடிக்க வைக்கிறது லாடம் கட்டுறது எல்லாம் ஸ்டேஷன் ல......
வீட்டுல பொண்டாட்டி வேலை அது.......
பொண்டாட்டி பற்றி late realization
கணவன் மனைவி பிரச்சனை எப்போ வேணா சரியாகும்..... இந்த இடைல கிடக்குறவங்க பண்ணுற பிரச்னையில் தலையை விட்ட ஆயுசுக்கும் அம்போ தான்......
இந்த மாமியார் வில்லி
எவ்ளோ அடக்குமுறை பண்ணுறாங்க.......
மென்டல் ஸ்ட்ரெஸ் வர்ற situation இங்கே பிரைட்டா இருக்கு.....
சவி இப்படி லோ லோ னு அலைய விடுறீங்களே இவனை
எனக்கு அந்த ஆருத்ரன் தான் நியாபகம் வர்றான்.......
என்ன ஒரு வில்லத்தனம் உங்களுக்கு......
அடேங்கப்பா 20 22 லேயேவா......
இப்போ 29 லேயே உங்கம்மா கிட்ட உன் வாழ்க்கை சிரிப்பா சிரிக்குது
தயாளனை போட்டு தள்ளுனது மெல்லின தானா???
தொங்கட்டான் மிஸ் பண்ணிட்டானே ஆத்தி......