இப்போ ஓட்டுற மாதிரி தான்
அவனுக்கு பேசுற மூடி இல்லையாம்...... எப்போ எப்போன்னு காத்துக்கிடக்கான்
இந்த புள்ளை வெளில போற ஓணானை தானாவே பிடிச்சி இழுக்குறா
கேடி கில்லாடி போலீஸ் சொல்லவா வேணும்...... எல்லாமே கிரிமினல் ஐடியாவாவே இருக்கும் போல.......
ஆனா பாரு உனக்கு வில்லி உங்கம்மா தான்.....
முடியலை சிரிச்சி
முதல் இரவு பணால் அண்ணன் கூட டமால்
டேய் உங்கம்மா வேற ஏதோ பிளான் வச்சிருக்காங்களோ
உன்முன்னாடியே இப்படி பேசுறாங்களே.....
போஸ்டிங் எங்கடா அங்கே தள்ளிட்டு போய்டு..... இல்லைனா அண்ணன் தான் உனக்கு ரூம் மேட்
உங்கண்ணி எப்படி அல்லோவ் பண்ணினா.....
மெல்லினா உன் bachelor டயலாக்ஸ் எல்லாம் நினைச்சி நினைச்சி சிரிச்சிருப்பா
அதெப்படி தனியாவாவா விடப்போறாங்க.......