யோவ் ஆத்தி நீ போலீஸ் ஹீரோ... action hero மாதிரி இருக்கணும்
நீயென்னடான்னா 'ஆத்தா வையும் காசு குடு' னு எப்படியும் என்கிட்டே தானே வரணும்.... தனித்தனியா விட்டுடுவாங்கன்னு கனவு காணாதேன்னு அவளை சொல்லி நீதான் ரொம்ப எதிர்பார்ப்போடு இருக்கிற.....
உங்கம்மா உன் கனவில் மண்ணள்ளி போடாமல் இருந்தால் சரி......
அவ பேச வந்தது மலைஜாதி பொண்ணு சொல்றதுக்கு தானா???
இல்லை அவனோட friend குற்றவாளி பற்றி பேசவா......