இங்க மீனாட்சி சுந்தரர் ஆட்சி தானே நடக்குது
அதுக்காக இப்படியா பப்ளிக்ல சொல்வாங்க.....
அது யாரு எதிர்த்த வீட்டு மரகதம்
அடச்சே இன்னுமா ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி சண்டை போடுறாங்க அதுவும் ஐஜி முன்னாடி.......
அடேய் இந்த மெல்லினாக்கு எல்லா விஷயமும் தெரியுதே...... அதுவும் ரொம்ப சைட் அடிச்சிருப்பா போல....... மாமா வரை பார்த்திருக்கா.....
எப்போ ஆத்தி நீ படிக்கிறேன்னு சுத்தி முத்தி பார்க்காமலேயே இருந்துட்டா போல.....
இப்போ விக்ரம் மேல என்ன கம்ப்ளைண்ட்???