அடச்சே....... ஒரு உத்தமனையாட அடிச்சா
அதுக்கு சஸ்பெண்ட் பண்ணுவீங்களா??? கம்பளைண்ட் பண்ணினது மாமியாராம்
எங்க எதிர் வீட்டுல கூட ஒரு எருமை மாடு பொண்டாட்டியை பொத்து பொத்துனு அவனோட அம்மா அப்பா முன்னாடியே அடிக்கிறான்..... அவனையும் அப்போ கம்பளைண்ட் பண்ணலாம் போல.......
அச்சோ அப்போ விக்ரம் தான் வாசவி வழியா மெல்லினாவை பழிவாங்க ஏதோ பண்ணியிருக்கான்......
நல்லவனுக்கு காலமில்லை......
இதுக்கெல்லாமா சஸ்பெண்ட் பண்ணுறீங்க???
லேடி SP யையே பலாத்காரம் பண்ணுற போலீசை கூட நாம சட்டம் பாதுகாக்குமே.......
பொம்பளை தப்புக்கு தலைவணங்காமல் தலைநிமிர்ந்து வேலையை பண்ணினால் சட்டம் உடனே பாஞ்சுடும்.....
போங்கடா நீங்களும் உங்க சட்டமும்.....