அடேய் ஆத்தி நீ கொலைகாரனை விட்டுட்டு யாரையோ கொலைகாரன்னு சொல்லி பைலை மூடின......
இங்கே பாரு எப்படி போட்டு வாங்குறா மெல்லினா......
உள்ளே கேமரா இருக்குதா???
உண்மையை சொன்ன கைகலப்புல தான் அந்த மூக்குல பஞ்சிங்
ஆனாலும் இந்த புள்ளைக்கு ரொம்ப தெனாவெட்டு தான்.....
ஆத்தி க்கு விக்ரம் பற்றி புரிஞ்சுடுச்சு......