ஷூட் மீ
அவன் போதை தடுப்பு தாண்டா...... ஏதோ என்கௌண்டர் ஸ்பெசலிஸ்ட் கிட்ட சவால் விடுற மாதிரி சொல்ற......
ஷூட்டிங் பண்ணனுமா இவனோட பிரஸ் மீட்-டை
இல்லை கேஸ் முடிஞ்சுது னு டிராமா பண்ணப்போறானா
ஷூட் பண்ணினா ரத்தம் வரும்....... அதையும் கண்டுபிடிச்சிடுவாங்களே......
மேலே இருந்து பார்த்துட்டு வேற இருக்கிறா......
விக்ரம் தான் ஏதோ பண்ணியிருக்கான்......
பொம்பளை மேட்டர் தான்.....
விக்ரமுக்கு தெரியாதா friend wife தான் இந்த கிரைம் பிரான்ச் ஸ்பெஷலிஸ்ட் னு.......
இந்த மாமியார் இருக்காங்களே
எங்க இருந்துயா புடிச்சீங்க.......
நொய்ய நொய்ய னு ஏதாச்சும் சொல்லிகிட்டே இருக்காங்க......