S Srichitra Well-Known Member May 7, 2021 #48 உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா. ஆரம்பமே அசத்தல்.
Vatsalaramamoorthy Well-Known Member May 8, 2021 #49 எப்படி சரண் இவ்வளவு நக்கல் நையாண்டியோடு எழுதறிங்க..சான்ஸே இல்லை. சிரிச்சு சிரிச்சு வயத்துவலி வந்துட்டுது...ஸ்டேண்ட் அப் ஆன் தி பென்ச்.... முடியலைடா சாமி.. பாலா ஒரு மார்க்கமாதான் இருக்கான்... நன்றி சரண்யா...
எப்படி சரண் இவ்வளவு நக்கல் நையாண்டியோடு எழுதறிங்க..சான்ஸே இல்லை. சிரிச்சு சிரிச்சு வயத்துவலி வந்துட்டுது...ஸ்டேண்ட் அப் ஆன் தி பென்ச்.... முடியலைடா சாமி.. பாலா ஒரு மார்க்கமாதான் இருக்கான்... நன்றி சரண்யா...