சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 6

Advertisement

Rajivijay

Well-Known Member
Nice update sis.. enna jana va kadathittangala.? Deva mama theeya velai seiyrar..indha pasupathi and theena rendu periayum :mad:. Paavam pommi and family..
 

monies

Well-Known Member
Padupaavi pasanga
Kovil sothuda edutha Kula naasam hoom
Onnume trinjukama irundavanuku Ellathaum triya vaikuranunga
Nalla vana iruka vidaamateenga
Truppi adipan apa thanguveengala
Kalyanam kelvikuri ahhh
 

Saranya ammu

Active Member
அய்யோ அக்கா இப்படி சஸ்பன்ஸ்லயே முடிக்கிறிங்களே...;);););)

தேவேந்தரின் யாரை பார்க்க போறாங்க... ஒருவேளை நம்ம ஆதிசிவனை இருக்குமா... இல்ல நம்ம கம்பன் கதையில் வந்த பெரியவர் அவங்க பையனா இருக்குமோ...:rolleyes::rolleyes:;););)

இதுல ஜனாக்கு வேற என்னாச்சுன்னு தெரியலையே.. இதுவரைக்கும் அனுபவிக்காதது? ஒருவேளை பசியா இருக்குமோ?:confused::confused::confused::confused:

அக்கா பிளிஸ் பிளிஸ் நாளைக்கு யூடி போடுறீங்களா... சஸ்பன்ஸ் தாங்க முடியல.. :sneaky::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top