Deviharisha
Well-Known Member
Nice epi
நாளைக்கு தடங்கள் ஒண்ணும் இல்லாம.. நல்லபடியா கல்யாணம் நடக்கணும்.. நானும் கடவுள்கிட்ட ஒரு அவசர வேண்டுதல் வைக்கிறேன்....
[/QUOTE....
சென்ற தடங்கள் தான் அவனை இப்படி நடனமாட வைக்கிறது. தடங்களே இல்லாமல் அழிக்க வைக்கிறது.. இனி தடங்கல் இல்லை ... அடங்கல் இல்லை... ஆட்டம் தான்.... தென்றல் புயலாக மாறியது....
தாயிடம் சேயின் மன்றாடல் தொண்டை அடைக்க வைக்கிறது... மாமியார் மருமகள் சண்டை இல்லாத குறைதீர்க்க மாமனார் மருமகன் சண்டை வெகு ஜோர்.... இன்னும் அவனை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பேHi friends,
Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends..
ப்ரண்ட்ஸ் மதுரை பக்கம் நலங்கு வைக்க மாட்டாங்க போல.. நிச்சயம் வைச்சாச்சு..
à®à®à¯à®¤à®¿ à®à¯à®°à¯à®µà®¿à®©à¯ மதà¯à®°à¯ வà¯à®°à®©à¯ பà¯à®®à¯à®®à®¿ 21 1
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
à®à®à¯à®¤à®¿ à®à¯à®°à¯à®µà®¿à®©à¯ மதà¯à®°à¯ வà¯à®°à®©à¯ பà¯à®®à¯à®®à®¿ 21 2
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com