சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 16

Advertisement

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



அதிகமா கொதிக்கறது எல்லாமே குழைய தான்... அப்பா, அம்மா கிட்ட கஞ்சி போட்ட மூஞ்சி வெச்சுக்கிட்டு, வீராப்பா சட்டை கிழியற அளவுக்கு நடந்துக்கிட்டு.. இங்க என்ன ஹக்கும் ஹிக்கும் romance வேண்டி கிடக்கு.... போய் களை எடுக்கற (both official and unofficial)வேலய பாருங்க கலெக்டர் sir.... இந்த site la வர கதைகளில வர ஹீரோஸ் எல்லாம் அம்மா கிட்ட விரைச்சு கிட்டு பொண்டாட்டி கிட்ட குழையறான்க .... நம்ம வீட்டுல இவளோ வருஷம் ஆகியும் தலைகீழ் தான்...hmmm... Nimmi baby your opinion pl:love::rolleyes::ROFLMAO::love:
 

Mathykarthy

Well-Known Member
கலெக்டர் சார் வயசான காலத்துல எதுக்கு பெத்தவங்களை வருத்திகிட்டு பேசிடுங்க பாவம்...

அதுக்கு பதிலா ஊடலா முறைச்சுகிட்டு பின்னாடியே திரியிற மாமனையோ இல்லை கண்டுக்காம இருக்க மாமன் பொண்ணையோ வச்சு செய்ங்க... :D

என்னடா பனிஷ்மென்ட் இது...:ROFLMAO:அவ பார்க்க ஆரம்பிச்சா நீங்க தான் வெட்கப்பட்டு வேற பக்கம் பார்க்கணும் கலெக்டரே.... :giggle:
 

Anuammu

New Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

manju mohan

Well-Known Member
Nalla kudathapa punishment ah... Avaluku idu Ellam karumbu thingara madri .. apuram full ah gothavala erangiduva ....unalayum stop pana mudiyathu pomma va... Collector than apuram kenjanum....parents um pavam..konjam karunai katunga....pesumpodhu urimaiya kovathsiyum katikalam sir
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top