சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 16

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



 

Prabhasri

Well-Known Member
கலெக்டர் சார் கொஞ்சம் இரங்கி வரலாமே அவங்களும் பாவம் தானே அன்னைக்கு சூழ்நிலை அப்படி அதுக்காக இத்தனை வருஷ தண்டனை போதாதா என்ன
ஐயா முறைச்சிகிட்டே லவ் பண்றாரே
 
Last edited:

shaniff

Well-Known Member
Hi கலெக்டர் மாமா....

நானும் இதை பல தடவை நினைத்து சிரித்து விட்டேன்... Dev & ஜனா பண்றதை... ஊடலில் இருக்கும் லவ்வர்ஸ் மாதிரியே நடந்துக்குறாங்கனு... இப்போ ஜனாவும் அதையே சொல்லிட்டான்.

அடேய் அடேய்.... இருந்தாலும் நீ பண்றது ரொம்ப தப்புடா.... உன்னை என்ன சொத்துக்கு ஆசைப்பட்டா துரத்திவிட்டாங்க...அப்போ அனுபவிச்ச துன்பம் அப்படி...அதுக்குன்னு நீ அம்மா அப்பாவை பார்க்காம இருப்பியா....??? வயசானவங்க வேற.... ரொம்ப பாவம்.... ஒழுங்கா அவங்களை போய் பாரு.... இல்லேனா நானே உன் மண்டையை உடைச்சிப்புடுவேன்.

அடப்பார்ரா.... மாமன் மகளை மட்டும் கூப்ட்டு வச்சி பார்க்கிரத...அவரையே பார்த்துட்டு இருக்கணுமாம்ல.... கலெக்டர் ராசா உனக்கு டைம் சரியில்லேனு நினைக்கிறேன்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top