சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 14

Advertisement

Rajivijay

Well-Known Member
Nice update sis.. deva mama periya aal agitar..but happy ya illa. Avara paartha thaan kastama iruku. Ennada jana nee ippadi vandhu nikura..sivanesan thaan kaaranama?!
 

priya raghavan

Well-Known Member
Edho act panran janannu thonudhu...Jilla collectoradhaan aagiiruppan....or IPS..probably edhavadhu missionkaga ipadi vezham potrukano...also, bommi parthutu no periya reaction ..so avan ivanga pakkathuleye irundhu watch pannitrundhana....rowdya Kettu azhingirukka Mattan..that's not Jana..
 

Anuammu

New Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:

அதிகமே லேட் ஆகிடுச்சு.. சாரி ப்ரண்ட்ஸ்..



❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Mathykarthy

Well-Known Member
சூப்பர் :love::love::love:
அப்பாவும் பொண்ணும் ஜனா மேல வச்சுருக்க பாசத்துல ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிடுவாங்க... இப்படி ஒரு மாமன்காரன் ஜனாவோட அதிர்ஷ்டம் தான்... ❤️
ஜனாவுக்கு அவனை விட்டுட்டாங்கன்னு கோபம்... அதான் எல்லாரையும் டென்ஷன் பண்ண நினைச்சுட்டான்... நல்லா பண்ணலாம் தப்பில்லை... :D கடைசி ரெண்டு அக்கா வீட்டு ஆளுங்கள தூக்கி போட்டு மிதிக்கலாம்... வயசான காலத்துல அப்பாவை கஷ்டப்படுத்துறதுக்கு... :mad:
ஜனா ரவுடி ஆ... :unsure: வாய்ப்பில்லை... நிச்சயம் அதிகாரம் இருக்குற ஏதோ ஒரு இடத்துல இருப்பான்... :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top