Jafar ali Well-Known Member Jul 3, 2023 #41 ஜனகன் மதுரை வீரனாக மாறி விட்டான் தட்ஷனுக்கு தட்சணை மட்டும் நினைச்சேன் ஜனா கோவில் கட்டி குட முழுக்கு கும்பாபிஷேகம் எல்லாம் முடிச்சிட்டான் போல Last edited: Jul 3, 2023
ஜனகன் மதுரை வீரனாக மாறி விட்டான் தட்ஷனுக்கு தட்சணை மட்டும் நினைச்சேன் ஜனா கோவில் கட்டி குட முழுக்கு கும்பாபிஷேகம் எல்லாம் முடிச்சிட்டான் போல
fathima.ar Well-Known Member Jul 3, 2023 #42 Hero nu sonnathukku ippo thaan artham vara aarambikkuthu
P P.Barathi Well-Known Member Jul 4, 2023 #44 இப்போ போயிட்டு நல்ல நிலைக்கு வந்த பின்ன தர்ஷன் & அவனோட அப்பாவ ஒரு வழி பண்ணாம ஜனகன் ஒரு வேகத்துல விவேகம் இல்லாம இப்படி பண்ணிட்டானே.
இப்போ போயிட்டு நல்ல நிலைக்கு வந்த பின்ன தர்ஷன் & அவனோட அப்பாவ ஒரு வழி பண்ணாம ஜனகன் ஒரு வேகத்துல விவேகம் இல்லாம இப்படி பண்ணிட்டானே.
S shaniff Well-Known Member Jul 4, 2023 #45 தர்ஷனுக்கு இது பத்தாது.... இன்னும் ஓட ஓட விரட்டணும் அவனை...கூடவே அந்த போலிசு மூக்கையும் வாயையும் உடைச்சிருக்கணும். நாளைக்கே அடுத்த ud கொடுங்க டியர்..
தர்ஷனுக்கு இது பத்தாது.... இன்னும் ஓட ஓட விரட்டணும் அவனை...கூடவே அந்த போலிசு மூக்கையும் வாயையும் உடைச்சிருக்கணும். நாளைக்கே அடுத்த ud கொடுங்க டியர்..