சக்தி குருவின் கேளாய் பூ மனமே 2

Advertisement

Sathya V

Well-Known Member
என்னடா பொண்ணு வேற இருக்கா.....ஊர் சண்டை, இவங்க சண்டைனு ஒரே அக்கப்போரா இருக்கு.....

சக்தி ஹீரோ எல்லாம் ஒரே அடாவடிங்க தான்:)
 

Novel-reader

Well-Known Member
இந்த இரு ஆளுமைசாலிகளின் குழந்தைக்கு என்ன வயசு?அப்படி ஒரு அப்பா கோண்டா அந்தப்பிள்ளை? மூணு வருஷம் அம்மாவை விட்டுட்டு இருக்குற அளவுக்கு?
 

Janavi

Well-Known Member
:love::love::love:

UK போகப் போறேன்னு சொல்றவன்... அப்படியே போயிருவான் தானே...., திரும்ப வர மாட்டான்ல.... எதுக்கும்.. :cautious::cautious:

View attachment 10585
:D:D:D

UK போறவர் எப்படிப்பட்டவர் தெரியாமலே சொல்றிங்கலே மா @SINDHU NARAYANAN
 

Kala Sathishkumar

Well-Known Member
தம்பி ஏற்கனவே மாமனாருக்கும் மருமகனுக்கும் வாய்க்கால் தகராறு...
இதுல பொண்டாட்டிகும் புருஷனுக்கும் வாய் தகராறு...
நல்லா இருக்கு பா நல்ல இருக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top