உங்களால what is skintone and undertone difference புரிஞ்சுது அதுனால dress colour and makeup foundation shade பத்தின knowledge இப்ப search பண்ணி தெரிஞ்சுகிட்டேன்
வள்ளி , லதா- பொருள்/விளக்கம் புது விஷயம் தெரிஞ்சுகிட்டேன்.
ஒருவர் அடுத்தவர் குணத்தை அமைதியா பண்றங்க, கதையின்போக்கிலே சினேகலதாவோட குடும்பசூழ்நிலை, அண்ணியோட அவளுக்கு உள்ள உறவு நிலையை சொன்னது அருமை.