Sahi Well-Known Member Nov 21, 2018 #1 நம் டெல்டா மக்கள் படும் அவலங்களிலிருந்து அவர்களை காக்க நம்மாளான சிறு சிறு உதவிகளை செய்வோம். தமிழக மக்களின் துயரத்தை துடைப்போம். நம் சகோதரர்களை காப்பதும் நமது கடமைகளில் ஒன்றே. வாழ்க தமிழகம்! வளர்க தமிழ் மக்கள்!
நம் டெல்டா மக்கள் படும் அவலங்களிலிருந்து அவர்களை காக்க நம்மாளான சிறு சிறு உதவிகளை செய்வோம். தமிழக மக்களின் துயரத்தை துடைப்போம். நம் சகோதரர்களை காப்பதும் நமது கடமைகளில் ஒன்றே. வாழ்க தமிழகம்! வளர்க தமிழ் மக்கள்!
Joher Well-Known Member Nov 21, 2018 #5 வாழ்வாதாரத்தையே இயற்கையின் சீற்றத்தில் இழந்த டெல்டா மாவட்ட மக்களுக்கு எங்கள் உதவி என்றும் உண்டு........
வாழ்வாதாரத்தையே இயற்கையின் சீற்றத்தில் இழந்த டெல்டா மாவட்ட மக்களுக்கு எங்கள் உதவி என்றும் உண்டு........