கைப்பாவை இவளோ 27

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இன்னிக்கு தான் பொம்மை வாழ்க்கையிலயே உருப்படியா ஒரு காரியம் பண்ணுச்சு... மதுரிமாக்கு இதுக்கும் மேல பெரிய தண்டனை கொடுத்து இருக்கணும்...
 
Last edited:

Novel-reader

Well-Known Member
Wow. இன்னிக்கி சாஷா சூப்பரா score பண்ணிட்டா. ரொம்ப serious - ஆ மறுபடியும் முதலில் இருந்தான்னு தோணிச்சு.

பரவாயில்லை பொம்மை பொறுமையோட யோசிச்சு பீஷ்மனை -அவன் செயலை - அதற்கு பின் இருக்கக்கூடிய காரணத்தை அழகா யூகிச்சுட்டா.

மதுரிமா கொஞ்சமாவது jail பனிஷ்மென்ட் அனுபவிச்சுருக்கணும்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top