N Novel-reader Well-Known Member Nov 21, 2022 #13 யுவராஜ் - ஜமுனா ஜோடிக்கு சமமா தயாநிதி - ஜெயலட்சுமி ஜோடி tough குடுப்பாங்க போலிருக்கே. அதுலயும் அருணாச்சலத்தோட வாரிசுங்ககிட்ட சிக்கி சிக்கி சிக்கலெடுப்பாங்க போல அவங்கவங்களோட வாழ்க்கைத்துணை. இப்படிப்பட்ட ஆளா கேசவன். கஷ்டந்தான். Last edited: Nov 21, 2022
யுவராஜ் - ஜமுனா ஜோடிக்கு சமமா தயாநிதி - ஜெயலட்சுமி ஜோடி tough குடுப்பாங்க போலிருக்கே. அதுலயும் அருணாச்சலத்தோட வாரிசுங்ககிட்ட சிக்கி சிக்கி சிக்கலெடுப்பாங்க போல அவங்கவங்களோட வாழ்க்கைத்துணை. இப்படிப்பட்ட ஆளா கேசவன். கஷ்டந்தான்.
J jayanthi balakrishnan Well-Known Member Nov 21, 2022 #15 Ippadi oru appa appadi oru maamanar appram enga rasichi vazharathu.
Jafar ali Well-Known Member Nov 21, 2022 #20 அருமையான பதிவு டெஸ்ட் மேட்ச் மோடிலில் செல்கிறது சீக்கிரம் 20:20 மேட்ச் மோடுக்கு வாங்க ஆத்தரே?????? Last edited: Nov 21, 2022