கேளாய் பூ மனமே 14

Advertisement

Akila

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends..
:love:



Hi
Very nice update.
Yuvi-- Nice decision.. But Jeevi....??
Waiting for your update.
 

Novel-reader

Well-Known Member
ஜமுனா சரியான பதில் கொடுத்தா பெத்தவங்களுக்கும் புருஷனுக்கும். அத்தனையும் நியாயம்.
கேசவன் மேல் அவள் வைத்துள்ள மரியாதை, யுவராஜ் தன் அப்பாக்காக கோபப்பட்டதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளுதல் எல்லாமே super.
"என்ன செஞ்சா முடிச்சு வைப்ப" ன்னு கேட்ட நியாயஸ்தன் இப்பயாவது அவ செயலை தண்டனையா ஏத்துக்கிட்டு அவளுக்கு support பண்ணனும். அதெங்க? இவனே போனாலும் இவனோட ego அழியாது.
பொண்டாட்டி குடுக்கற தண்டனை கூட இவர் இஷ்டப்படி இவரால சகிச்சுக்க கூடிய கால அளவுக்கு தான் இருக்கணும். அப்பிடி இல்லைனா இவர் மொத்தமா ஒதுங்க முடிவு செய்வார். எல்லாரும் சேர்ந்து அவளை திமிர் பிடிச்சவளாக்கி விட்டுக்கொடுத்தல் என்கிற பேருல அவளோட self esteem - ஐ உடைக்கப் பார்ப்பாங்க.
 

Sugaaa

Well-Known Member

:(:confused::cautious:...
யுவராஜ் யோசிப்பது ரொம்ப சரி... அவ என்ன விலகுவது...

நான் விலகுகிறேன்... ரொம்ம்ம்ம்ப சரி...

ஜமுனா யோசித்து இத்தனை வருடங்களாக நடந்துகொண்டது...
நூறு சதவீதம் சரி...
அப்பா இனி ஒரு முறை தவறாக பேச வாய் திறப்பாரா... அவர் சிந்தனையே இனி சரியாகிவிடும்...

யுவராஜிடம்... ஜமுனா நடந்து கொள்ளும் முறை சரியா... எவ்ளோ யோசித்தாலும் தவறாகவே தான் தோனுது...:censored::censored::censored::censored:
 

Jilluu

Well-Known Member
Jamunq ketta maadhiri kalyanam avlo seekaram vechuruka vendiyadhillai right. Dayanidhi mela kovamum correct. Aana yuvarajah odhuki vekkaradhu epdi yosichaalum enaku puriyala. Male daan mel female keezh nu naan solla varala definitely. Aana kesavan panna kuzhappadila pathiram , adoda veeryam ellam aproma daane theriya varudhu. Nila- vazhi vazhiya vandadhu adha vida koodadhunu daane ivala aprom padika sonnan. Avan velaiku pora edathula panam neraya kedaikum. Jamuna vuku avlo salary startingla kedaikaradhu kashtam. Kadana adaikanum. Ivaloda mel padipuku serthu vechadhum ellathayum pottu daane avan thozhil pannan. Appo ivala padika vekka koodadhunu thought illaye. Ivanoda thambiye padikanumnu appo ketrundhaalum idhe badhil daan kedachurukum.Padipa korachu sollala. Aana sila edathula suladhukaana values,priority jaasthi. Idhula ivangaloda ego clash vera.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top