குண்டலினி விழிப்பு நிலை

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Readers,

கதையை மேலே தொடர்வதற்கு முன்னாடி கொஞ்சம் போல குண்டலினி பற்றி சொல்லிடறேன். கதையைக் கொண்டு போகப் போற சக்தி இதுதான். குண்டலினி சக்தியை ஆதி சக்தி, பார்வதியா யோகாலே உருவகப்படுத்தறாங்க. (Also, திருமூலர் திருமந்திரம், ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரி). நமக்குள்ளே இருக்கற அந்த ஆதி சக்தியும் பிரபஞ்ச சக்தியான ஆதி யோகியும் கடைசியா சஹஸ்ரார சக்கரத்திலே ஒன்றாவதுதான் சமாதி நிலை..we becoming one with the cosmic intelligence (siva is the cosmic intelligence)..(superdeluxe திரைப்படத்தோட முடிவிலே இதைத்தான் சொல்றாங்க)

குண்டலினியை விழிப்பு நிலைக்கு கொண்டு வர நிறைய வழிகள் இருக்கு..ரொம்ப சுலபமானதை நான் கதைலே யூஸ் செய்திருக்கேன்..touch..and now In the 7th episode we are in the first chakra, the mooladhara..six more to go.. In the first chakra mooladhara..they realise they matter to each other and are concerned about each other..மீதி இருக்கும் ஆறு சக்கரங்களைக் கௌரி, சங்கரோட குண்டலினி சக்தி அடையும் போது அவர்களுடைய எண்ணவோட்டங்கள், மன நிலை மாற்றங்கள், செய்கைகள் தான் இந்தக் கதை..

I have an active/wandering mind so it has been impossible for me to achieve stillness..thoughtless state. To write this story I have discussed with someone who practises sahaja samadi and has experienced kundalini awakening. Borrowed knowledge is the base for this story and I have manipulated it. Kindly forgive misinterpretations and mistakes as this is a fictional piece.
 
Last edited:

Adhirith

Well-Known Member
குண்டலினி சக்தி, கூகுள் செய்ததில்,
7 நிலை உள்ளது, ஆரம்ப நிலை மூலதாரம்...னு தெரிந்தது...
உங்கள் விளக்கத்திற்குப் பிறகு, கதையோட கனெக்ட் புரிந்தது.
நன்றி...Ks
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள ஒரு ஆர்வம்... அதுவும் உங்க எழுத்துல படிக்கும் போது இன்னும் நல்லா தெளிவா புரியும்..... So eagerly waiting...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top