கீதமாகுமோ பல்லவி - 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அப்ப எல்லாருமே பிஸியா இருப்பாங்களா இருக்கும் மா.. தொடர்ந்து படிக்கறதும் கஷ்டம் தானே :)
ஆமாம்ப்பா, மித்ராபரணி டியர்
ஒருநாள் நம்ம சிந்து டியர் சொன்ன மாதிரி போட்டிக் கதைகள் எல்லாவற்றையும் படிக்கிறது எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு
@SINDHU NARAYANAN
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹிஹி கொஞ்சம் உற்சாகம் பத்தலை.. சோர்வு தட்டுது.. செவ்வாய் தான் அடுத்த பதிவு முடியும் மா
:mad::mad::unsure::devilish::unsure::mad::mad:
நோஓஓஓஓஓஓஓஓ ஸ்வீட்டீஸ்
இதெல்லாம் ஒத்துக்க முடியாது
இன்னிக்கே அப்டேட் கொடுங்கப்பா
சின்னப் பிள்ளைங்களுக்கு சோர்வா?
ஓ மை லவ் விநாயகர் பெருமானே
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஆமாம்ப்பா, மித்ராபரணி டியர்
ஒருநாள் நம்ம சிந்து டியர் சொன்ன மாதிரி போட்டிக் கதைகள் எல்லாவற்றையும் படிக்கிறது எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு
அந்தக் கதைக்கு நாங்க இன்னும் தலைப்பே வைக்கல :LOL::LOL: எப்ப துவங்கி எப்ப முடிச்சு
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
:mad::mad::unsure::devilish::unsure::mad::mad:
நோஓஓஓஓஓஓஓஓ ஸ்வீட்டீஸ்
இதெல்லாம் ஒத்துக்க முடியாது
இன்னிக்கே அப்டேட் கொடுங்கப்பா
சின்னப் பிள்ளைங்களுக்கு சோர்வா?
ஓ மை லவ் விநாயகர் பெருமானே
:LOL::LOL: இது மன சோர்வு மா.

கதை முடியப்போகுது..!! நீங்க கண்டுபிடிச்சு இருப்பீங்கன்னு நினைச்சேன்.. இன்னும் மூன்று பதிவுகள் தான். :)

கொஞ்சம் பொறுமையா தான் கையாளனும். வேணும்னா கடைசி மூன்று பதிவை ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து கொடுத்திடறோம். டீல் (y)
 

banumathi jayaraman

Well-Known Member
:LOL::LOL: இது மன சோர்வு மா.

கதை முடியப்போகுது..!! நீங்க கண்டுபிடிச்சு இருப்பீங்கன்னு நினைச்சேன்.. இன்னும் மூன்று பதிவுகள் தான். :)

கொஞ்சம் பொறுமையா தான் கையாளனும். வேணும்னா கடைசி மூன்று பதிவை ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து கொடுத்திடறோம். டீல் (y)
மனசு சோர்வாகற அளவுக்கு என்ன ஆச்சு, ஸ்வீட்டீஸ்?
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒத்து வரலையா?
எந்த பிரச்சனையா இருந்தாலும் என்னோட கிரேட் லார்ட் விக்னேஷ் பப்பா பார்த்துப்பார்
ஸோ டோன்ட் ஒர்ரி, பேபீஸ்
நானெல்லாம் கண்டுபிடிச்சுட்டேன், மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
என்ன கேட்கணும்ன்னு நினைத்து மறந்து விட்டேன்
மாமன் தயவில் அக்காவும் தம்பியும்
ஒண்ணு சேர்ந்தாச்சு
மருமகள் தயவில் அம்மாவும் பையனும் ஒண்ணு சேர்ந்தாச்சு
குடும்பத்தில் அடுத்த வாரிசு வரப் போகுது
ஸோ எல்லாம் சுபம்
அவ்வளவுதான்
அந்த மூணு பதிவுகளில் இன்னைக்கு
ஒண்ணு கொடுக்கலாமில்லே,
மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
அந்தக் கதைக்கு நாங்க இன்னும் தலைப்பே வைக்கல :LOL::LOL: எப்ப துவங்கி எப்ப முடிச்சு
தலைப்புதானே
இது ஒரு பெரிய விஷயமா?
சப்பை மேட்டர் சால்ட் வாட்டர்
தலையாலங்கானத்து செரு வென்ற பாண்டியன்னு தலைப்பு வைச்சுடுங்கப்பா
மேட்டர் ஓவர்
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::cool::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

தரணி

Well-Known Member
அனுவும் ஆதியும் அடுத்த நிலைக்கு போக போறாங்க போலவே..... வாழ்த்துக்கள்....
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
மனசு சோர்வாகற அளவுக்கு என்ன ஆச்சு, ஸ்வீட்டீஸ்?
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒத்து வரலையா?
எந்த பிரச்சனையா இருந்தாலும் என்னோட கிரேட் லார்ட் விக்னேஷ் பப்பா பார்த்துப்பார்
ஸோ டோன்ட் ஒர்ரி, பேபீஸ்
நானெல்லாம் கண்டுபிடிச்சுட்டேன், மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
என்ன கேட்கணும்ன்னு நினைத்து மறந்து விட்டேன்
மாமன் தயவில் அக்காவும் தம்பியும்
ஒண்ணு சேர்ந்தாச்சு
மருமகள் தயவில் அம்மாவும் பையனும் ஒண்ணு சேர்ந்தாச்சு
குடும்பத்தில் அடுத்த வாரிசு வரப் போகுது
ஸோ எல்லாம் சுபம்
அவ்வளவுதான்
அந்த மூணு பதிவுகளில் இன்னைக்கு
ஒண்ணு கொடுக்கலாமில்லே,
மித்ராபரணி ஸ்வீட்டீஸ்

images.jpg

ஏன் மம்மி ஏன் :devilish::devilish: நான் ஒரு ப்லசென்ட் ஃபீல் கிடைக்கலை எழுதன்னு சொன்னேன். அதுக்குள்ள நீங்க கற்பனை சிறகுகளை விரித்து எங்கயோ கொண்டுபோய் விட்டுடீங்க :LOL::LOL:

இன்னொன்னு இன்னிக்கே வேணுமா..?????????
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
தலைப்புதானே
இது ஒரு பெரிய விஷயமா?
சப்பை மேட்டர் சால்ட் வாட்டர்
தலையாலங்கானத்து செரு வென்ற பாண்டியன்னு தலைப்பு வைச்சுடுங்கப்பா
மேட்டர் ஓவர்
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::cool::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
images (2).jpg

இந்த தலைப்பை வெச்சு..!!!! :rolleyes::rolleyes: நான் என்ன சரித்திரமா எழுதுறேன். வேணும்னா 'பாண்டியன்' பேரை பிக்ஸ் பண்ணிக்லாம். நம்ம ஹீரோ க்கு ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top