கீதமாகுமோ பல்லவி - 17

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஓய் எத்தனை நாளைக்கு சிங்கிள்ஸாவே சுத்துவீங்க?
சீக்கிரமா ஜங்கில்ஸ் கூட மிங்கில் ஆகி டுவிங்கிள்ஸ் ஆகோணுமில்லே
அப்பத்தானே ஜிங்கிள்ஸ்லாம் வருவாங்க
எங்கே உங்க ரெண்டு பேரோட மம்மிஸ்?
கூப்பிடுங்க இங்கே
கொஞ்சம் வேப்பிலை மந்திரிக்கணும், மித்ரா and பரணி ஸ்வீட்டீஸ்
"மலர்களைப் போல இரண்டு ஸ்வீட் கேர்ள்ஸ் இங்கே சுத்துறாங்கோ
பெற்றோர் வாழ வைப்பார் என்று
அமைதி கொண்டார்
கலைந்திடும் கனவுகள் அவர்கள் படைத்தார்
பெற்றோர் கற்பனைத் தேரில் பறந்து சென்றார்........."
நீங்க கேட்டீங்களேன்னு அப்டேட் ரெடி பண்ணப் போனா... அந்த கேப்ல எங்களை அப்டேட் பண்ண நீங்க ரெடி ஆயிட்டு இருக்கீங்க.. :cautious:

இன்னிக்கு என்னமோ ஆயிடுச்சு பானு மா உங்களுக்கு.. உங்களுக்குத்தான் வேப்பிலை அடிக்கோணும் போல :LOL: எதுக்கும் உங்களை ஒரு மாசம் கழித்து சந்திக்கிறோம்
 

banumathi jayaraman

Well-Known Member
போட்டாச்சு போட்டாச்சு :cry: தலைவலி வந்தது தான் மிச்சம் மம்மி
தலைவலியா?
அடப்பாவமே
அமிர்தாஞ்சன் or ஜண்டு பாம் தரவா?
இல்லை மாத்திரை தரவா, மித்ராபரணி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
:eek: என்னாச்சு பானு மா ஒரே குஷியா இருக்கீங்க
ஹா ஹா ஹா
என்னோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் வரப் போகுதில்லே
அந்த குஷிதான்ப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க கேட்டீங்களேன்னு அப்டேட் ரெடி பண்ணப் போனா... அந்த கேப்ல எங்களை அப்டேட் பண்ண நீங்க ரெடி ஆயிட்டு இருக்கீங்க.. :cautious:

இன்னிக்கு என்னமோ ஆயிடுச்சு பானு மா உங்களுக்கு.. உங்களுக்குத்தான் வேப்பிலை அடிக்கோணும் போல :LOL: எதுக்கும் உங்களை ஒரு மாசம் கழித்து சந்திக்கிறோம்
நோ நோ இப்பிடிக்காண்டிலாம் சொல்லப்பிடாது, மித்ராபரணி டியர்
இந்த தை மாசத்துலேர்ந்து வர்றது எல்லாமே நல்ல நல்ல நாட்கள்
ஸோஓஓஓஓஓஓஓஓஓ சீக்கிரமா உங்க ரெண்டு பேருக்கும் கெட்டி மேளம் கொட்டிறணும்ப்பா
 

Sapphire

Well-Known Member
ஹிஹி கொஞ்சம் உற்சாகம் பத்தலை.. சோர்வு தட்டுது.. செவ்வாய் தான் அடுத்த பதிவு முடியும் மா
Oki oki sewway waraikkum nangal chamaththu pillaya utkkanduttu irukkom.. update kaha:love::coffee::coffee::coffee::coffee:
:love::love::love::love::giggle::giggle::giggle::giggle::giggle::giggle::giggle::geek:
 

banumathi jayaraman

Well-Known Member
Oki oki sewway waraikkum nangal chamaththu pillaya utkkanduttu irukkom.. update kaha:love::coffee::coffee::coffee::coffee:
:love::love::love::love::giggle::giggle::giggle::giggle::giggle::giggle::giggle::geek:
எதுக்கு செவ்வாய் வரைக்கும் வெயிட்டிங், மரகதம் டியர்?
அடுத்த அப்டேட் நேற்றே கொடுத்துட்டாங்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top