கீதமாகுமோ பல்லவி - 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:LOL::LOL: அய்யயோ பானு மா என் வாயால அடுத்த எபியை கறக்காம விட மாட்டீங்க போலயே.. சிவகாமி பாட்டி சோ ஸ்வீட் அவங்களை இன்னும் நிறைய சந்தோசப் படுத்திப் பார்க்கணும் :love::love::love:
அப்படி வாங்க வழிக்கு
அது.....
ஹ யாருக்கிட்டே
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
இன்னிக்கு quotes சொன்னது யாருங்கோ, மித்ராபரணி டியர்
நடக்காத விஷயத்தைச் சொல்லியிருக்காங்களே
ஓ இதுதான் மாற்றி யோசிக்கறதோ?
மம்மி இனிமேல் யாரு கோட்ஸ் சொன்னாங்கன்னு பார்க்கப் பிடாது.. ஆராயப் பிடாது ஒன்லி அனுபவிச்சிங் தான்.
கோட்ஸ் கிடைக்கல பானு மா :cry::cry: யாரோ புண்ணியவான் சொன்னதெல்லாம் பார்த்து கொடுத்துட்டு இருக்கேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
மம்மி இனிமேல் யாரு கோட்ஸ் சொன்னாங்கன்னு பார்க்கப் பிடாது.. ஆராயப் பிடாது ஒன்லி அனுபவிச்சிங் தான்.
கோட்ஸ் கிடைக்கல பானு மா :cry::cry: யாரோ புண்ணியவான் சொன்னதெல்லாம் பார்த்து கொடுத்துட்டு இருக்கேன்.
ஹா ஹா ஹா
இந்த விஷயம் தெரிஞ்சுதான் இன்னிக்கு அப்டேட்ல கரெக்கெட்டா சொல்லிட்டேன், மித்ராபரணி டியர்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
இந்த விஷயம் தெரிஞ்சுதான் இன்னிக்கு அப்டேட்ல கரெக்கெட்டா சொல்லிட்டேன், மித்ராபரணி டியர்
அப்படி வாங்க வழிக்கு
அது.....
ஹ யாருக்கிட்டே
கும்புட்றேனுங்க எசமான் :D:D அதானே பானுமாவா கொக்கா... பேர சொன்னாவே கோயமுத்தூரே கலகலக்கும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top