Me first dr
Me first dr
மிக்க நன்றி பானு மாஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள், மித்ரா and பரணி ஸ்வீட்டீஸ்
நன்றி பானு மா
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபரணி டியர்
அக்கா ஜி...!!!!எதுக்கு உங்களுக்கு ஒரு வாரம் லீவு??
Permission not granted.
thank u so much sisnice episode sis
thank u chitra maaNice update
thank u so much esh akkaArumai dear, pongal vazhthukal dears
ஹஹா.. அக்கா ஆதி புரியாம பேசலை. புரிந்தும் புரியாததுபோல் பேசிருக்காரு உங்க பில்டப் வீண் போகலைஅதானே ஆதி யாரு... எப்படி டக்குன்னு பதில் சொன்னான் பார்த்தியா பல்லவி... உன்னை மாதிரி மக்கு புள்ளையா இருந்தா எப்படி ... உன்னை சமாளிக்கவே அவனுக்கு தனி மூளை வேணாம்....
டேய் ஆதி இப்படியெல்லாம் பில்டப் பண்ணினாலும் ஒரு புள்ள எதுக்கு அடி போடுதுன்னு தெரியாம பேசின பாரு உன்னையெல்லாம்.... எப்படியோ கடைசில ஸ்வரபல்லவியா மாறிட்டீங்க அது போதும்...
மிக்க நன்றி சிஸ்அருமையான பதிவு