வணக்கம்!!!
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் மற்றும் கருத்துக்கள் தெரிவித்த ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றி. ஒவ்வொருத்தருடைய கருத்துக்களையும் படிக்கும் போது தான் எங்களுக்குள்ள ஒரு உத்வேகம் வருது. கதை நகர்வை சரியாய் கணிக்க முடியுது. அதுதான் எங்களை தொடர்ந்து எழுத வைக்குது. உங்க எல்லாருக்கும் மிக்க நன்றி.
@banumathi jayaraman @chitra ganesan @Priyapraveenkumar @Riy @தரணி @Chittijayaram @Janavi உங்களை நான் சொல்லியே ஆகணும். சென்ற பதிவிற்கு நீங்க அலசி ஆராய்ந்து கருத்துக்களை பகிரும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. உங்க நேரத்தை எங்களுக்காக ஒதுக்குனதுக்கு மிகப் பெரிய நன்றி.
இதோ கீதமாகுமோ பல்லவியின் அடுத்த அத்தியாயம்.
கீதமாகுமோ பல்லவி - 11.1
கீதமாகுமோ பல்லவி - 11.2
நட்சத்திரங்களுக்கு நிலவு அணிகலன்; மனைவிக்கு கணவன் அணிகலன்
- சாணக்யர்

Last edited: