கதிரவனின் கடுங்குளிர்
என்னைத் தாக்கவில்லை...
வெண்ணிலவின் வெப்பம்
என்னை சுடவில்லை
இளவேனிலோ....
பருவமழையோ....?..!
ஒன்றும் விளங்கவில்லை
காதல் கண்ணை மட்டுமல்ல
கால நேரம் அத்தனையும்
மறைத்து விடும்....
ஏனெனில்
எனக்கு
காதல் காலமிது....
#28/8/2018
என்னைத் தாக்கவில்லை...
வெண்ணிலவின் வெப்பம்
என்னை சுடவில்லை
இளவேனிலோ....
பருவமழையோ....?..!
ஒன்றும் விளங்கவில்லை
காதல் கண்ணை மட்டுமல்ல
கால நேரம் அத்தனையும்
மறைத்து விடும்....
ஏனெனில்
எனக்கு
காதல் காலமிது....
#28/8/2018