காதல் மொழி பேசிடவா!! 10 - FINAL

Advertisement

Pooja Soundarya

Well-Known Member
hii poojaaaa kaaaa!!

thank u so much for ur support from the beginning of the story till the end :love::love: athul story la eh pooja kaa pooja kaa nu enaku mind la apdiye stick ayruchu unga peru :D:D thanks much kaa ♥
Thanks da..... nanum athula romba miss panreda......mozhi kutty mathiri me too expecting my junior in two months .......:love::love:;)
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
இசையும் கவிதையும் சரிவிகிதத்தில் கலந்து படைக்கப்பட்ட தனித்துவமான காதல் கதை
படிப்பதற்கே இதமாக இருந்தது
ஹாய் சசி சிஸ்!!

'இசையும் கவிதையும் சரிவிகிதத்தில் கலந்து படைக்கப்பட்ட தனித்துவமான காதல் கதை' - இதை கேட்பதற்கே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.. கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி..

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு.. :love::love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Thanks da..... nanum athula romba miss panreda......mozhi kutty mathiri me too expecting my junior in two months .......:love::love:;)
hey wow pooja kaa!! :love::love: ithu thane ellarthayum vida santhosamana visayam ♥♥♥ apo naanga seekirame chithi aga poromaa ;) hearty congrats to u and best wishes for our kutti ponnu or payan.. :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அருமை அருமை
அப்பா பதில் என்ன
அருமையான சம்பந்திகள்
இனிமை நிறைந்த கதை
ஹாய் சரோஜா மா!!

'இனிமை நிறைந்த கதை' :love::love::love:
ராமநாதன் அப்பா நல்ல முடிவை தான் எடுத்திருக்காரு.. மிக்க நன்றி மா உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Lovely epi dear:love::love:
hii eswari kaa!!

my gurunathar.. drawing master :love::love: inga elutha arambicha naal la irunthu theriyum ungalai.. u r one of the reasons naanga aduthaduthu kathai eluthurathukku.. best motivator.. well wisher.. thanks a million for ur support kaa love u a lot ♥♥♥
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சூப்பராக இருந்தது. காதல் பேசும் போது மொழிகள் கிடையாது அருமையாக சொன்னீர்கள் சூப்பர்
ஹாய் வசந்தி க்கா!!

இந்தக் கதை ஆரம்பத்துல இருந்து நீங்க கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி :love::love: கதை உங்களுக்கு பிடித்ததுல எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top