காதல் ஆலாபனை 29 { தீரா காதல் தீ }

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
விஸ்வா அதிதி வாழ்வும் மலரட்டும்
இன்னும் எத்தனை பதிவு
என்றாலும் பரவாயில்லை
 

தரணி

Well-Known Member
நான் விஷு அதி ரெண்டு பெரோட பார்ட்க்கு தான் வெயிட்டிங்.... விஷு கோவம் டென்ஷன் கலந்த கலவை அதி குறும்பு இப்போ அவுங்க ரெண்டு பெரோட லைஃப் எப்படி இருக்கும்னு பாக்கணும்னு இருக்கு....

ஜித்து நீ ஜித்து வேலை செய்வதில் வல்லவன் டா....

ஆனந்தன் நீங்க இப்படி மனோவை பாத்து பொறாமை பட வேண்டாம் .....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அதி விஸ்வா அவங்க லைப்பும் செட்டில் ஆகட்டும்.. இன்னும் எத்தனை யூடி போனாலும் ஓகே...

மனோ இப்படி நீ வில்லனா மாறுவேன்னு ஆனந்தன் நினைச்சே இருந்திருக்க மாட்டார்.. பாவம்..

ஒருவேளை அவங்க பெத்த பசங்க நிறைவேத்தாத ஆசையை நீ நிறைவேத்தி வைக்க போறீயோ பின்னாடி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top