MEGALAVEERA
Well-Known Member
Nice epi
Two weeks leave-a?மக்களே !
சாரி !
எதுக்கா? ஒரு இரண்டு வாரம் லீவு எடுக்கப் போறோம்.
ஜூலை மாத இறுதியில் அடுத்த அத்தியாயம் வரும்
Girl.. agaraku unakum situation match aguthu illaiyo enakum unakum niraiya aguthuஅருமையான பதிவு அக்காஸ்
வண்டி ஓட்டி விழுந்தவங்களுக்கு தான் அந்த பயம் புரியும்... அதுவும் நாம சரியா ஓட்டி எதிர்ல வர்றவன்னால விழுந்திருந்து கட்டு போட்டு ரெண்டு மாசம் வீட்ல இருந்திருந்தா, வண்டி ஓட்டறத நினைச்சாலே... இப்படி தான் இருக்கும்... I completely agree with Agara for this situation...
ஓ.... பாவா பேர் சிம்மவிஷ்ணுவா... Nice
மண்டி போட்டு இருந்தானா... இது எதுக்கு
Thirumba vandhachuTwo weeks leave-a?
July end-la thaan varuveengala...
Konjam seekiram vaanga ka... Or else, naan kathaiya maranthu pooiduven...