]Wow... Wow... Wow... எப்படி கா இவ்ளோ அழகா எழுதறீங்க...
Actually, படிக்க ஆரம்பிக்கறத்துக்கு முன்னாடி ஒரு bad mood-la இருந்தேன்... படிக்க ஆரம்பிச்சதும் எதுக்கு கோவம்-னே மறந்து போச்சு... Really, such a mesmerizing writing
நன்றி டா
அகரா இப்போ யாழினி-யா மாறிடுச்சே... அகரா ஏன் எதுவும் பேசாமலே வந்துட்டா நல்லா சட்டைய புடிச்சி கேட்டிருக்கனும்
மிலிட்டரி பாவம்
மதுரன் கிளால்
யாழன் மாஸ்
படிக்கும் போதே தானா ஒரு ஸ்மைல்... திரும்ப திரும்ப படிக்க தூண்டிய வரிகள்
உன்னோட கமெண்ட்ஸ் கூட அப்படித் தான் எங்களுக்கு
யாழன் ஜெயிச்சது சந்தோஷம் தான்... ஆனா மதுரன் தோத்திருக்க வேணாம்...
எல்லா நேரமும் எப்படி அப்படி
கரிகாலன் பாவா choice-ஆ? யார் அந்த பாவா? எப்போ தான் வருவார்...
விரைவில்
யாழன் என்ன பேசுவான்...
யாழனோட லவ் அகரா-வா இருக்குமோ... ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு லவ் ஃபெயிலியர்-ன்னு சுத்தினானோ...
சீக்கிரம் யாழனை சொல்ல சொல்வோம் !
Eagerly waiting for next update Akkas... சீக்கிரம் வாங்க...
sure da