காதல் அதிகாரம் - 5

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Wow... Wow... Semma Update Akkass.... :love::love:

Cricket scenes நேர்ல பார்த்த மாதிரி இருந்தது :love::love:
முக்கியமா அணியோட பெயர் தெரிவு அருமை அக்காஸ்:love::love:

ஹர்ஷி கிரிக்கெட் பத்தியும், அவ ஹஸ் பத்தியும் பேசினது... So cute scene :love:

"யாழன் ஸ்பீக்கிங்" - இத படிச்சப்ப அகராவோட உணர்வு எப்படி இருந்திருக்கும்னு உணர்வுப்பூர்வமா உணர முடிஞ்சது... உங்க எழுத்து அவ்ளோ அழகா உணர வச்சது... :love::love::love:

ஆனா யாழனுக்கு அவள அடையாளம் தெரியலையே... :cry::cry::cautious::cautious::cautious:
நன்றி நன்றி டா :love::love:
அணியோட பெயர்.. எங்க ஸ்கூல்ல இருந்து எடுத்துகிட்டது:love:. அந்த ஸ்போர்ட்ஸ் திருவிழா கூட எங்க ஸ்கூல்ல இருந்தது :love::love:
கிரிக்கெட் பிடிக்காத தெரியாத ஃப்ரெண்ட் கூட வெச்சிட்டு மேட்ச் பாக்கிற கஷ்டம் இருக்கே :(
அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்க போல :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top