ஷ்யாம் ஜாமீன் போட்டவரின் எஸ்டிடி எல்லாம் மொத்தமா கைல வச்சிருக்கான்.....
அதான் சக்தி பற்றியும் தெரியுது போல....
டேய் சூர்யா பெண் என்றால் பேயும் இறங்கும்..... ஷ்யாம் இரங்கமாட்டானா என்ன.....
ரொம்ப ஆராய்ச்சி பண்ணாமல் கடன் வாங்கிட்டு டிமிக்கி குடுத்தவனை தேடி கண்டுபிடி.....