தளபத்திய பார்த்ததும் ATM மா? மெரசலா? பிகிலா? என்றெல்லாம் கேக்க ஆரம்பிச்சிட்டாங்கப்பா...
நானும் இந்து எந்த சினிமா கதைனு யோசிச்சா அட நம்ம மாற்றான் சூர்யா கத... அப்பா டாக்டர் இல்ல. இல்ல இல்ல. அதுல அப்பா வில்லன் பா...
நம்ம தனுஷ் கொடி படம் பா இது...
அட சீ என்னையே ஒரு செக்கன் இப்படியெல்லாம் யோசிக்க வச்சிட்டீங்களேடா... நல்லா வருவீங்க.
தமாசு போதும். என் கதையை சினிமாகாரங்க திருடாம இருந்தா சரி
காதலா? சாபமா? 1
சொன்ன மாதிரியே உறவும் பிரிவும் உன்னாலே and காதலா? சாபமா? update கொடுத்துட்டேன்.