காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi aswin ivlo pesurane, konja nerathula enna ma thittina sema Po, un akka avanukum letter ezhudinala, yaarai love panna, dai aswin nee adikala na kuda avale avanai nalla rendu kuduthu erupa da, Ava correct ah Dan da eruka, ada da inga vandutala, aswin nee kova patralum aduku ellam asara mata da Ava nee ippadiye iru ma sruthi, nice update maheswari dear thanks.
ஹாஹாஹா சூப்பர் டியர் நீங்க சொன்னது சரி அவன் காப்பாத்தாவிட்டாலும் அவ நாயை ஒருவழியாக்கிருப்பா..ஸ்ருதிக்கிட்ட மாட்டிட்டு இந்த அஸ்வினோட நிலைமைதான் பாவம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa... Semma semma episode... நாய் kita irunthu காப்பாத்த தான் avala car kula izhuththu irukkaan... Iva first யாரோ nu nenaichi semma திட்டு appram avalodaya மாமா nu therinji ஒரே shock avaluku... Iva இந்த maari irukaale எதாவது ஆயிடுச்சி naa enna panrathu nu கவலை..... சுவாதி vera ஆளு ah love பன்னாலா.... அவன் kita pesave மாட்டா போல ரெண்டு வார்த்தை ku mela.... அந்த love panna ஆளு kuda போகும் pothu thaan accident aaidicha புள்ளை ah nenaichi பாத்தாலா ava... இல்ல avan kitayaavathu solli இருக்கலாம்.... அந்த letter ava kita irunthu வந்ததா.... அந்த rowdygaluku semma ச punishment கொடுத்த ashwin yum anga தான் இருந்தான் semma அடி avanuku... திரும்பியும் rendu perum சண்டை potukuraanga... Kuzhanthai mela semma பாசம் la avaluku... Rendu perum thugurathu semma அழகு... Super pa.. Eagerly waiting for next episode
அஸ்வின் பாதிநேரம் ஸ்ருதிக்கிட்ட திட்டுதான் வாங்குறான் சித்து..ஹாஹாஹா நல்லது நினைச்சாலும் அவ அவன படுத்துறா..அந்த லெட்டர் பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்பா.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சித்து
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Shruti unnoda mama lam advice panni marura ala nee pesama avana unnoda vazhikku kondu vandhidu idhukku unakku Sri Kutty ye help pannuvano pola
ஹாஹாஹா நீங்க சொன்னது ரொம்ப சரி ... இனி அதுக்கான வேலைகளை பார்ப்போம் டியர் :love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹா அதுக்கு இவக்கிட்ட ஏற்கனவே எதாவது வாங்கின அனுபவம் இருக்குமோ அதான் வாய்ப்பு கிடைக்கவும் விரட்ட ஆரம்பிச்சிருச்சு
மகிழ்ச்சி டியர்..ஹாஹாஹா ஸ்ருதிக்கு என்ன ஆகப்போகுது அஸ்வினுக்கு ஏதாவது ஆகாம இருந்தா சரி...:p:p
ஹா ஹா ஹா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அராத்து கூட பேசினா நீயும் அப்படி தான் பேசணும் அஷ்வின் .... இல்ல அவ உன்னை வித்துடுவா....
ஹாஹாஹா எங்க பேசாட்டாலும் அவன வித்துருவா போல டியர்..
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top