காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update

ஆஹா இந்த மாதிரி ஒரு லவ் ப்ரோபோசலை பாத்ததும் இல்லை கேட்டதும் இல்லை ... ஸ்ருதி செம போ...:D:D

எத்தனையே சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுரதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே யேது துன்பம்
உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சென்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல

அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே
கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...
ஹாஹாஹா செம செம அவகாதல சொல்லிட்ட அவனோட ரியாக்சன இன்றைய பதிவுல சொல்லிருவேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top