காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 14

Advertisement

kavitha28

Well-Known Member
hi maheshwari
ur narration style is always effectively action-packed n thrilling...i can feel it....the reading goes very fast n brings to the edge,eventhough Shruthi's mischief gives a false 'light feeling',the feeling of 'what will happen to her?', prevailed thru out....Ashwin,super mama...!!l love him....
athuvum,that last dialogue,--!!!squeezed me....
pls dont change her chr after the surgery....cant accept....
very effective story telling dr..superb
 

Chitra Balaji

Well-Known Member
ரெண்டு perukum கல்யாணம் aaidicha.... Avaluku thaan எல்லார் கல்யாணம் maari நம்ம கல்யாணம் nadakalaye nu கவலை.... But ava odambu condition appadi.... Enna அட்டகாசம் pannikitu இருக்கா hospitala.... அங்க இருக்கற nurse ah ஓட ஓட virattita... Tablet la korailaya கட்டி.... Operation தான் pannanum ah.... Ashwin ah Kantipa ava இல்லாமல் இருக்க முடியாது.. Enna aagumo nu ஒரே கவலை.... Avalukume அந்த கவலை வந்துடுச்சி.... Seththu poiduvamo nu.... Enna aaga pooguthoo... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
 

Nachu

Well-Known Member
ஸ்ருதியோட குறும்புத்தனத்தை முழுசா ரசிக்க விடாமல் பண்ணிட்டீங்களே மகேஷ்.......
 

Seethavelu

Well-Known Member
மகி எனக்கு ஒரு சந்தேகம் ஸ்ருதி இப்போவும் வாந்தி பண்ணுவாளா :p
இந்தப்பதிவு ஜாலியாவும் கொஞ்சம் வருத்தமாவும் போச்சு :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top