காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ah irrukku dr....poppom Avanukku appu avana vashukkuran sooo sad;);)
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. ஹாஹா சுனாமியவே அடக்கிருவான்னு நினைக்கிறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super sis... Ashwin kalakuran....Suruthi in pokilaeh poi correct pannitan... Condition pottathan athu Suruthi.....
கன்டிஷன்னு ஆரம்பி்க்கிறது என்னமோ அவள்தான் ஆனா முடிச்சு வைக்கிறது அவதான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னது இலவச இணைப்பா????

பாவம் அஸ்வின்
ஹாஹா அஸ்வின் பாவம்தான் சிஸ் இல்லனா வான்டடா அவதான் வேணும்னு போவானா.. மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தீபாவளிக்கு மெழுகுவத்தி மட்டும் ஏத்து தாயி
போதும்
பட்டாசு எல்லாம் வெடிக்காதே
பாவம் அஸ்வின்
ஹாஹாஹா அவ எதையாச்சும் அவன் வாழ்க்கையில ஏத்தனும்னு பிரியப்படுறா சிஸ்.. அது பட்டாசா.. இல்ல மெழுவர்த்தியான்னு தெரியலையே..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ha ha suruthi ye marriage Ku OK sollita (y)aswin super suruthi vayale OK solla vachita:LOL:;)
ரெண்டும் கன்டிசன் எல்லாம் போட்டு ஒரு முடிவுக்கு வந்திருச்சுக சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா..... நல்லா offer கொடுத்து கல்யாணம் பண்றாங்க.....
ஒன்னு வாங்குனா இன்னொன்னு free என்று.......
கல்யாணத்துக்கு முன்னாடியே..... இம்புட்டு சேதாரம் அதிகம் என்றால்.... கல்யாணத்திற்கு அப்புறம்..... சேதாரம் அளவு படி படியாக கொறைஞ்சுடும் ;);)
ஹாஹாஹா கமெண்ட்ஸ் சூப்பர் டியர்... சேதாரமே இல்லாம ஆக்குற வரைக்கும் நம்ம அஸ்வின் ஓயமாட்டான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top