Nachu Well-Known Member Jan 4, 2020 #21 என்னடா சிங்கம் இன்னும் பத்ரகாளி இல்லாமல் சுத்துதேனு ஒரு நிமிஷம் குழம்பிட்டேன்..... இந்தா சூலாயுதத்தோட பத்ரகாளியை சிங்கம் மேல உட்கார அனைத்து முஸ்தீப்புகளும் தொடங்கிட்டீங்க......
என்னடா சிங்கம் இன்னும் பத்ரகாளி இல்லாமல் சுத்துதேனு ஒரு நிமிஷம் குழம்பிட்டேன்..... இந்தா சூலாயுதத்தோட பத்ரகாளியை சிங்கம் மேல உட்கார அனைத்து முஸ்தீப்புகளும் தொடங்கிட்டீங்க......
S Sornam Well-Known Member Jan 4, 2020 #26 Interesting epi. Shruthi"s notorious actions brings a smile on our face.... Lovely
Riy Writers Team Tamil Novel Writer Jan 4, 2020 #27 அவளே அம்மான்னு ஃபாம் ஆனா விட வேண்டியது தானே... தேவையா உனக்கு... நல்லா நாலு போடுவா.. வாங்கிக்க.. க்கும், அவ அடி கொடுத்தா கூட அதையும் ரசிச்சு ரசனையோட வாங்குவ அதும் தெரியும் எங்களுக்கு... ஹா...ஹா..
அவளே அம்மான்னு ஃபாம் ஆனா விட வேண்டியது தானே... தேவையா உனக்கு... நல்லா நாலு போடுவா.. வாங்கிக்க.. க்கும், அவ அடி கொடுத்தா கூட அதையும் ரசிச்சு ரசனையோட வாங்குவ அதும் தெரியும் எங்களுக்கு... ஹா...ஹா..
Manimegalai Well-Known Member Jan 4, 2020 #28 சூப்பர் எப்பி ஸ்ருதி அப்பா, அம்மா இவ்ளோ நல்லவங்களா.. செம சிரிப்பு மகேஷ்.. படிக்க ஜாலியா இருந்துச்சு.