காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Interesting epi. Shruthi"s notorious actions brings a smile on our face.... Lovely
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.. இன்றைய பதிவும் உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவளே அம்மான்னு ஃபாம் ஆனா விட வேண்டியது தானே... தேவையா உனக்கு... நல்லா நாலு போடுவா.. வாங்கிக்க..

க்கும், அவ அடி கொடுத்தா கூட அதையும் ரசிச்சு ரசனையோட வாங்குவ அதும் தெரியும் எங்களுக்கு... ஹா...ஹா..
ஹாஹாஹா இப்படி உண்மையை பப்ளிக்கா சொல்லிட்டிங்களா.. அதான் அஸ்வினுக்கு வெட்கமா இருக்காம்... மகிழ்ச்சி டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் எப்பி
ஸ்ருதி அப்பா, அம்மா இவ்ளோ நல்லவங்களா..
செம சிரிப்பு மகேஷ்..
படிக்க ஜாலியா இருந்துச்சு.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. எந்த வீட்லயும் தன் பெண் ஒருவனை காதலிச்சா அவங்க முதல்லயே சம்மதம் சொல்ல மாட்டாங்க தானே அதே மாதிரிதான் சந்திரனும் செய்தார்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஏன் ஏன் avvallavu kovam.. உண்மை தானே சொன்னா avan... Avana கல்யாணம் panna pora vangala தான் Sree அம்மா nu sollanum ivala சித்தி nu தானே sollanum..... Ava அப்பா அம்மா avalodaya vaal thabathunaala தான் avanuku avala கேட்காமல் irunthaangala... Erkanave ஒரு பொண்ணு ah கொடுத்து பட்டது pothum iva vera இவ்வளவு சேட்டை காரிய இருக்காளே எப்படி irupaalo nu தான் Yosichi vendaam nu solli irukaanga.... இப்போ ஒரே santhosham avanuku... அவன் vera எதோ எதோ காரணம் nenaichi kitu இருக்கா..... இந்த maari yosikala.... அவல samathikka veikka enna panna poraanu theriyala... Super Super Super pa... Semma semma episode.. Eagerly waiting for next episode
ஹாஹாஹா அவன் அவள நல்லா குழப்பிட்டான் சிஸ்.. அவங்க எவ்வளவு சொல்லியும் அஸ்வின் ஸ்ருதிதான் வேணும்னு சொல்றான் பார்ப்போம் அவ என்ன பாடுபடுத்துறான்னு.. அடுத்த பதிவு போட்டுட்டேன்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சித்து
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடடா சீண்டி விட்டுட்டேயே அஸ்வின்.இப்போ அவ வாயால் உன்னை கல்யாணம் பண்ண போறதை சொல்வாளா?இல்லை குழந்தையை மட்டும் சொந்தம் கொண்டாடுவாளா?:)
ஹாஹாஹா செம சிஸ்.. அடுதத் பதிவு போட்டுட்டேன்.. ஸ்ருதியோட முடிவ பாருங்க..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top