Nithichandi
Well-Known Member
Interesting strat Mahee...but ivlo sogama mudichirekingha...
மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி டியர்
உங்களுடைய "காட்டு ரோஜா
என் தோட்டத்தில்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
ரொம்ப நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
ஹாஹாஹாஹா இவ்வளவு கேள்விகளா.. கொஞ்சம் பொறுமையா எல்லாக் கேள்விகளுக்கும் கடைசி பதிவு வரை பதில் சொல்றேன் டியர்...எக்ஸாம் டெஸ்ட் பேப்பரில் தமிழ் கானாப் பாட்டை இங்கிலீஷ்ஷில் எழுதி கொடுத்தாளா?
ஈயடிச்சான் காப்பி-ங்கிறது இதுதானோ?
ஹா ஹா ஹா
ஆரம்பமே செம அமர்க்களமாக காலேஜ் கலாட்டாவுடன் ஆரம்பித்து இருக்கேன்னு சந்தோஷமாக படித்தால் திடீர்னு இப்படி
ஒரு வெடிகுண்டு போட்டுட்டீங்களே,
மகேஷ் டியர்
பாவம் ஸ்வேதா
கல்யாணமான ஒரு வருஷத்திலேயே
இறந்து விட்டாள்
அப்போ ஸ்வேதாவின் குழந்தைக்கு வயசு
எத்தனை மாசம்?
இனி ஸ்ருதிதான் அக்காவின் மகனைப் பார்த்துக் கொள்ளப் போறாளா?
அப்போ அஸ்வினுக்கு ஸ்ருதியைத்
திருமணம் செய்து வைத்து விடுவார்களா?
கல்யாணமாகி ஒரு வாரத்தில் அஸ்வின் வெளிநாடு போயிட்டான்
ஸ்வேதாவுக்கு விபத்து நடந்த பொழுது
எப்படி அவன் கரெக்ட்டா வந்துட்டான்?
ஒருவேளை அஸ்வின் இங்கே வந்திருக்கும் பொழுது விபத்து நடந்து விட்டதா?