கவி ப்ரீதா - நஞ்சினாலான அமுதன் 2

Advertisement

Mathykarthy

Well-Known Member
இன்ட்ரெஸ்டிங்....

சங்கர் இப்போ இல்லையோ.....
சண்முகம் மொத்த சொத்தும் நமக்கு தான்னு நினைச்சு இருந்துருப்பாரு போல..... கிருபா பத்தி கூட யோசிக்காம அவர் பொண்ணு தான் வாரிசு ன்னு சொல்றாரு....
 

Geetha sen

Well-Known Member
பேரன் வீட்டுக்கு வர போறான்.
ஜெய் ஒரு முறையாவது பெத்தவங்களை வந்து பார்த்திருக்கலாம்.
சண்முகம் எல்லா சொத்தையும் இவரே எடுத்துகனும்னு நினைக்கிறாரே.
கிருபா கூட நியாபகத்துக்கு வரலையா.
தன் கணவர் என்ன தியாகம் பண்ணினார்னு மீனாட்சி சொல்ல வற்றா.
Very interesting update
 

Nachu

Well-Known Member
அருமை கவி மா.
போராட்டம் எதுக்குன்னு தெரிந்தால் பரவாயில்லை.
கிருபாவை கல்யாணம் பண்ணி சொத்து முழுவதும் வேணும் என்ற பேராசையா??
ஏன்னா டைட்டில் வேற பீதியை கிளப்பி விடுது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top