Cute picture sis.....
புருஷனை விட்டுட்டு பொண்டாட்டிங்க பிரிஞ்சு ஒருத்தி அமெரிக்கா போயிட்டா, இன்னொருத்தி ஆஸ்திரேலியா போயிட்டா, அவங்களை தொரத்திக்கிட்டு புருஷனுங்களும் அங்க போய் இருக்கானுங்க.. இந்த சூழ்நிலையில் புதுசா, அன்பா செஞ்சாலும் தவறு தவறுதான்...
View attachment 12438