கன்னத்தில் முத்தமிட்டால் நீ ! 1

Riy

Writers Team
Tamil Novel Writer
#1
அன்பு நட்புக்களே,

எல்லாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எனது முதல் கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் கோடி. இதோ அதே நம்பிக்கையோடு அடுத்த கதையை உங்களுக்கு கொடுக்க வந்திருக்கேன்.


கன்னத்தில் முத்தமிட்டால் நீ...! - 1

போன கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவையும், ஊக்கத்தையும் தொடர்ந்து அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் உங்க கருத்து மழைக்கு...
 
#2
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள், ரியா ராஜ் டியர்
 
Last edited:
#4
:D :p :D
உங்களுடைய "கன்னத்தில்
முத்தமிட்டால் நீ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரியா ராஜ் டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , ma[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement