ஹாய் கியூட்டிபாய்ஸ் எல்லாரும் நல்லா இருக்கீங்களா? wait பண்ண வச்சதுக்கு sorry friends
ud கொடுக்க முடியாதுனு profile post ல சொன்னேன் நம்ம chitraswami sis and sathya vanii sis மட்டும் தான் பார்த்து reply பண்ணி இருந்தாங்க
tnx
arulselvi sis தனியா profile post போட்டு என்ன தேடி இருந்தாங்க reply பண்ணேன் பார்த்தங்களானு தெரியல. tnx dear
உண்மையிலேயே profile post பக்கம் என் கண்ணும் போகாது recent டா தான் கவனிச்சு பாக்க ஆரம்பிச்சேன். நம்ம பானுமா நிறைய பேருக்கு birthday wish பண்ணுறாங்க
நம்ம பானுமா தானேனு நானும் உள்ள புகுந்துடுறேன்.
birthday wish னு சொன்னதால இந்த விஷயத்தையும் சொல்லிடுறேன். என் family ல எல்லாருடைய birthdays சும் எனக்கு நல்லாவே நியாபகம் இருக்கு மறக்காம wish பண்ணிடுவேன். தொழில்நுட்பம் வளந்திருக்குறதால ரிமைண்டர் வச்சாவது wish பண்ணிடுங்க friends .
உறவுகளுக்குள்ள அன்பை அதிகரித்து உறவு இன்னும் strong ஆகும்
இதோ 13 வது epi படிச்சுட்டு சொல்லுங்க
View attachment 2611View attachment 2612
Mila's En Verarukkum Un Kannerthuli 13
மறக்காம like பண்ணுங்க