SINDHU NARAYANAN Well-Known Member Jul 11, 2021 #11 இதெல்லாம் நிஜத்துல நடக்க வாய்ப்பு கம்மின்னு.... ட்ரீமுக்கு போயிட்டா போல.... Last edited: Jul 11, 2021
J JRJR Well-Known Member Jul 11, 2021 #13 காமெடி சேனல் பார்க்கிற மாதிரியே இருந்தது. நீ லூசா இருந்தாலும் பரவாயில்லைன்னு பார்த்து உதவி பண்ணினால் எல்லாரையும் லூசா ஆக்கி வைக்கிற.
காமெடி சேனல் பார்க்கிற மாதிரியே இருந்தது. நீ லூசா இருந்தாலும் பரவாயில்லைன்னு பார்த்து உதவி பண்ணினால் எல்லாரையும் லூசா ஆக்கி வைக்கிற.