என் இதயாளே இதழினியே 7

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

டேய் டீ போட்டு கொடுத்தாண்டா...... அங்கேயே கவுந்துட்டா போல.......
அப்புறம் மஹாராணி மாதிரி உக்காரவச்சி பார்த்து பார்த்து பண்ணினதெல்லாம் என்ன சொல்ல.......
ஏம்மா ரொம்ப தான் நீ யோசிக்கிற.....
அவனும் கண்டுபுடிச்சுட்டான் பாரு......

சைலேஷ் உன்னை தான் உருட்டி விளையாடுவாங்க போல :p:p:p
அவ கிட்ட தான் அவன் நம்பர் இருக்குதுல்ல....... அங்கேயே அடிக்க சொல்லு......
சின்ன பசங்க விளையாட்டில் நீ போகாதே......
அப்புறம் நீ யாருன்னு கேட்பாங்க.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top