என் இதயாளே இதழினியே 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இதழினிக்கு சொன்ன மாதிரியே நடக்குமோ.....
NDRF நல்ல வேலை தான்...... என்ன ஒரே இடத்தில இருக்கமுடியாது....
எல்லாமே பொண்ணுங்கன்னா அக்கா போரா இருக்கும்..... அம்மாக்கு மாமியார் இல்லாத குறையை தீர்ப்பாங்க....
அதுக்காக எல்லாமே பையன்கள் இருக்கும் வீடும் குறைச்சலில்லை..... ஆளுக்கொரு பக்கம் இழுப்பானுங்க.....

யாழினி இதழினி மகிழினி இந்த மாதிரி பேர் நியாபகம் வைக்கிறது தான் கஷ்டமாச்சு.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top