என் அலாதிநேசம் நீ!.. 8

Advertisement

Hema Guru

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

அழகான நேசம்.... ஆனால் காதலுக்கு அது வயதில்லையே... ஃப்ளாஷ்பேக் என்பதால், நிகழ் கால வலி தெரிந்ததால் இந்த நேசம் வலிக்கிறது..... No doubt, both are harmless innocent souls
 

SINDHU NARAYANAN

Well-Known Member
யோகியும் மிர்த்தியும் மாடியில் நின்னு romance scene தான் ஓட்டினாங்க. ஆனாலும் நான் எங்க வாசு மேல வந்து பார்த்துட்டுவாறோன்னு யோசிச்சு, நுனி
சீட்-ல உட்கார்ந்து திகில் படம் பார்க்கற மாதிரியே feel பண்ணி படிச்சேன்.

இப்ப தான் வளர்ந்து கொஞ்சம் பக்குவம் வந்தாச்சே. பெயர் தெரியாமல் வளர்த்த உறவுக்கு அர்த்தமும் கண்டுபிடிச்சாச்சு. இனியாவது கவனமா இருந்துருக்கக் கூடாதா?

அம்மா இல்லாத பிள்ளைங்களை விட்டுட்டு அதுவும் 12th std. படிக்கற பொண்ணை விட்டுட்டு இந்த வாசுவுக்கு tour என்ன வேண்டியிருக்கு?
வாசு டூர் முடிஞ்சு வரும் போது, இங்க பொண்ணோட...
images (8).jpeg

 

Novel-reader

Well-Known Member
வாசு டூர் முடிஞ்சு வரும் போது, இங்க பொண்ணோட...
View attachment 11706

ஒரு வேளை இந்த (சினிமா) பாட்டை TV-ல பார்க்க போய்தான், சரியா இருந்த இவங்க slip- ஆகிட்டாங்களோ :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top